news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த சொகுசு பேருந்து விபத்து

02 Sep, 2024
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் தெய்வாதினமாக எவருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 3.45 மணியளவில் கம்பஹாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக பயணித்த அதிசொகுசு பேருந்து மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!