news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் அதிசயம் - ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் படையெடுக்கும் மக்கள்

14 Jun, 2020
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக காணி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!