யாழில் கிணற்றில் வீழ்ந்து 96 வயதான மூதாட்டி உயிரிழப்பு
யாழில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டி கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா (வயது 96) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் உள்ள கிணற்றில் வியாழக்கிழமை (4) தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட வேளை கிணற்றில் தவறி விழுந்தார் என மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!