வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர் 30 வயதுடைய மானிப்பாய் - கொல்லியடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!