news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

12 Sep, 2020
யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று இரவு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று இரவு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை குறித்த பெண் தொடர்ச்சியாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அவரது வீட்டை சுற்றிவளைத்து பொலிஸார் அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!