news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு

25 Dec, 2022
யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டின் மதிலில் ஏறி நின்ற போது மதிலுடன் சேர்ந்து விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!