news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில். மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு..!!!

21 Feb, 2024
யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது-32) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். ஐந்து நாட்களுக்கு முன் மயங்கி விழுந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!