news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

04 Aug, 2023
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 36 வயதுடைய பெண் ஒருவர் இன்றையதினம் (04) யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!