news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்ப்பாணத்தில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றுகிறது கூட்டமைப்பு

17 Aug, 2015
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுப்பிட்டி, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நல்லூர், பருத்தித்துறை,காங்கேசன்துறை ஆகிய தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. யாழ். மாவட்டம் – வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக் கட்சி – 17,237 65.16% ஈபிடிபி – 2,843 – 10.75% ஐதேக – 2,678 – 10.12% தமிழ்க் காங்கிரஸ் – 1,320 -4.99% ஐ.ம.சு.மு – 1,311 – 4.96%   யாழ். மாவட்டம் – மானிப்பாய் தொகுதி தமிழரசுக் கட்சி – 20,875 – 67.64% ஐதேக – 2,888 – 9.36% ஈபிடிபி – 2,129 – 6.90% ஐ.ம.சு.மு – 1,959 – 6.35% தமிழ்க் காங்கிரஸ் – 1,498 4.85% யாழ். மாவட்டம் – கோப்பாய் தொகுதி தமிழரசுக் கட்சி – 20,925 – 69.08% ஐ.ம.சு.மு – 2,699 – 8.91% ஈபிடிபி – 2,588 – 8.54% ஐதேக – 1,983 – 6.55% தமிழ்க் காங்கிரஸ் – 1,130 3.73% யாழ். மாவட்டம் – காங்கேசன்துறை தொகுதி தமிழரசுக் கட்சி – 14,756 – 64.61% ஈபிடிபி – 2,464 -10.79% ஐதேக – 2,064 – 9.04% ஐ.ம.சு.மு – 1,656 – 7.25% தமிழ்க் காங்கிரஸ் – 1,033 – 4.52% யாழ். மாவட்டம் – பருத்தித்துறை தொகுதி தமிழரசுக் கட்சி – 12,678 – 65.69% ஈபிடிபி – 1,920 – 9.95% தமிழ்க் காங்கிரஸ் – 1,858 – 9.63% ஐதேக – 1,187 – 6.15% ஐ.ம.சு.மு – 1,050 – 5.44% யாழ். மாவட்டம் – நல்லூர் தொகுதி தமிழரசுக் கட்சி – 18,793 – 69.21% தமிழ்க் காங்கிரஸ் – 2,420 – 8.91% ஈபிடிபி – 2,005 – 7.38% ஐதேக – 1,662 – 6.12% ஐ.ம.சு.மு – 1,444 – 5.32% யாழ். மாவட்டம் – ஊர்காவற்றுறை தொகுதி தமிழரசுக் கட்சி – 7,688 – 58.56% ஈபிடிபி – 3,924 – 29.89% ஐதேக – 424 – 3.23% ஐ.ம.சு.மு – 421 – 3.21% தமிழ்க் காங்கிரஸ் – 329 – 2.51% யாழ். மாவட்டம் – யாழ்ப்பாண தொகுதி தமிழரசுக் கட்சி – 13,545 – 67.32% ஈபிடிபி – 2,203 -10.95% ஐதேக – 1,414 7.03% தமிழ்க் காங்கிரஸ் – 1,132 – 5.63% ஐ.ம.சு.மு – 1,110 – 5.52% யாழ். மாவட்டம் – கிளிநொச்சி தொகுதி தமிழரசுக் கட்சி – 38,155 – 77.44% ஈபிடிபி – 6,417 -13.02% ஐதேக – 1,646 – 3.34% ஐ.ம.சு.மு – 1,285 – 2.61% தமிழ்க் காங்கிரஸ் – 532 -1.08% யாழ். மாவட்டம் – சாவகச்சேரி தொகுதி தமிழரசுக் கட்சி – 20,188 – 76.48% ஐதேக – 1,682 -6.37% ஐ.ம.சு.மு – 1,591 – 6.03% ஈபிடிபி – 1,469 – 5.57% தமிழ்க் காங்கிரஸ்- 766 -2.90% சுயேச்சை 4 – 153- 0.58% யாழ். மாவட்டம் – உடுப்பிட்டி தொகுதி தமிழரசுக் கட்சி -12,650 – 65.53% ஐ.ம.சு.மு -2,192 – 11.36% தமிழ்க் காங்கிரஸ்- 2,192 – 11.36% ஈபிடிபி – 1,037 – 5.37% ஐதேக – 925 – 4.79% சுயேச்சை 4 – 312 – 1.62%

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!