இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டபோது ஜின்னா மைதானத்தில் ஒஸ்மானியா கல்லூரி மாணவியருடன் கொட்டும் மழைக்கு மத்தியிலும் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!