திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
பேரனுக்கு ஒரு வயதே ஆகியுள்ளதால் , சிறிய முச்சக்கர வண்டிக்கு மோட்டார் ஒன்றைப் பொருத்தி ஓட வைக்க முயற்சிக்க வில்லை எனவும் இரண்டு வயதுக்கு பிறகு சிறிய ரக மோட்டார. ஒன்றினை பொருத்தி , அதனை ரிமோல்ட் மூலம் இயங்க கூடியவாறு செய்வதற்கு முயற்சிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பஜாஜ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முச்சக்கர வண்டி போன்றே இந்த சிறிய ரக முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளமையால் பலரும் அதனை உருவாக்கிய ஐயாவை பாராட்டி வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!