யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு வீதியில் சடலம் ஒன்று மீட்பு!
யாழ்ப்பாணம், வல்லை – தொண்டைமானாறு வீதியில் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!