news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பச்சை சேலை அணிந்திருந்த பெண் சடலமாக மீட்பு

30 Oct, 2022
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 4 அடி 5 அங்குலம் உயரமுடைய அந்தப் பெண், பச்சை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வைத்திய சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!