news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள்!

15 Nov, 2024
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 5,850 வாக்குகள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 3,729 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,705 வாக்குகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,979 வாக்குகள் சுயேட்சைக் குழு 17- 1,979 வாக்குகள்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!