news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்ப்பாண கோவில் தேர்த்திருவிழா ஒன்றில் கடவுளுக்கு 'காம வெறி' ஊட்டிய நாதசுவரம் ஊதுபவர்கள்!!- (வீடியோ)

02 May, 2016

கோவில் தேர்த்திருவிழாவில்   எப்படிப்பட்ட   பாட்டுகள்  இப்பொழுதெல்லாம் வாசிக்கிறார்கள்  எனப்   பாருங்கள்.!!

"ஒட்டகதை கட்டிகோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி"  என்ற சினிமா  பாட்டு  வாசிக்கிறார்கள்.  எல்லோரும்.. சந்தோசமாக  ஆட்டம்  போடுகிறார்கள்.  நம்  நாடு  எங்கேயோ  போய்விட்டது... கடவுள்மாரும்   இப்பொழுதெல்லாம் பக்தி பாடல்கள் கேட்க விரும்புவதில்லைபோல் தெரிகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!