news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ் உடுவில் பகுதியில் குடும்பஸ்தரின் துயர நிறைவு

04 Nov, 2025

யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் (03) உயிர்மாய்த்துள்ளார்.

உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த தவராசா ஜெயசுதன் (வயது 46) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!