news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ். உரும்பிராயில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு!

23 Feb, 2024
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அழுகிய நிலையில் ‍பெண்ணொருவரின் சடலம் நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சின்னத்துரை ஜெகதீஸ்வரி (வயது - 66) என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி    ந.பிறேம்குமார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!