news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ் : திருமணமாகி 4 மாதங்கள் ; காய்ச்சலால் பெண் மரணம்

18 Jul, 2023
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். மூன்று நாட்களாக கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை (17)தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!