news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ் தேர்தல் மாவட்டம் - யாழ் . தேர்தல் தொகுதி முடிவு

06 Aug, 2020
9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் யாழ்  தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, ITAK  (இலங்கை தமிழரசுக் கட்சி )  7,634 EPDP (ஈழமக்கள் ஜனநாயக கட்சி )   5,545 AITC  (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) 4,642 SLFP (ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சி)   1,469

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!