news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ் நோதேன் வைத்தியசாலை முன் வீதியில் படுத்துக்கிடந்து முதியவர் செய்த அட்டகாசம்!! அதிர்ச்சிக் காட்சி!! (Video)

05 Feb, 2020

யாழில் தனியார் வைத்தியசாலையான நோதேன் வைத்தியசாலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வைத்தியத்திற்காக காத்திருந்த நிலையிலும் வைத்தியம் செய்யப்படாததால் விரக்தியுற்ற முதியவர் ஒருவர் நடுவீதியில் படுத்து போராட்டம் நடத்தினார்.

பின்னர் வைத்தியசாலை ஊழியர்களால் கூட்டிச் செல்லப்பட்டார். இவர் நோயளி போன்று தெரியவில்லை. அழைத்துச்செல்லும் ஊழியரை காலால் உதைந்து  கடுமைடயாக திட்டுகிறார்.

ஒருவேளை மனநோயாளியாக இருக்கலாம்??

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!