news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ். பண்ணைக்கடலில் பெண்ணின் சடலம் மீட்பு

10 Feb, 2023
யாழ்ப்பாணம் மாநகருக்கு அண்மையாகவுள்ள பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டது. சடலத்துக்கு உரியவர் இனங்காணப்படவில்லை. மேலதிக விசாரணை களை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!