news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பில்- 8 தங்கப் பதக்கங்களை பெற்று நற்குணம் அபிராமி சாதனை

22 Feb, 2026
யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம்அபி ராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்கப் பதங்கங்களை பெற்ற இந்த விடயமானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!