news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ் புங்குடுதீவு கண்ணகி அம்பாளின் சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போனது!

17 May, 2025
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றைய தினம்(12) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்தநிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!