news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்.மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்கள்; தமிழரசு கட்சிக்கு 1 ஆசனம்

15 Nov, 2024
யாழ்.மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி 63,327 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 27,986 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. சுயேட்சைக் குழு 17 27,855 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!