news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ்.மாவட்டம் - ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி முடிவுகள்

06 Aug, 2020
9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போதுவெளியாகியுள்ள தேர்தல் தொகுதி முடிவுகளில் யாழ். மாவட்டம் ஊற்காவற்றுறை  தேர்தல் தொகுதி முடிவுகளின் படி EPDP (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி) 6,369 ITAK (இலங்கை தமிழரசு கட்சி)4,412 AITC (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) 1,376 SLFP (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) 1,677 UNP (ஐக்கிய தேசியக் கட்சி) 212

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!