news@ilakkiyainfo.com

பிரிவுகள்

யாழ். வல்வெட்டித்துறையில் பிடிக்கப்பட்ட 5 முதலைகள்

28 Jul, 2023
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் வியாழக்கிழமை (27) 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில் வியாழக்கிழமை (27) ஆற்று நீரேரியில் 4 முதலைகள் பிடிக்கப்பட்டதுடன் கொம்மந்தறை பகுதியில் இருந்து ஒரு முதலையும் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!