news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ரணிலுக்கு இருக்கும் நோய்களின் பட்டியல்

26 Aug, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலை குறித்து சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26)கூறியவை. * இதய திசுக்களின் இறப்பு *இதயத்தின் 4 முக்கிய குழாய்களில் 3 அடைபட்டுள்ளன. *அவற்றில் ஒன்று 100 வீதம் அடைபட்டுள்ளது. * இதயத்திற்கு அருகில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது *சிறுநீரக நோய் *அதிக ஆபத்துள்ள நீரிழிவு நோய் * கணையத்தின் மேல் பகுதியில் தொற்று *உடலில் குறைந்த சோடியம் *உயர் இரத்த அழுத்தம் *நுரையீரல் தொற்று *குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி இந்நிலையில் அவர் ஒரே நேரத்தில் பல கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு, அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!