news@ilakkiyainfo.com

பிரிவுகள்

”ரணில் இன்னும் 12 வருடங்கள் ஆட்சி செய்ய வேண்டும்”

18 Dec, 2023
இன்னும் 12 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். "2024ல் இருந்து இன்னும் 12 ஆண்டுகளுக்கு விக்ரமசிங்கே நாட்டை ஆட்சி செய்ய அனுமதித்தால், இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும். இல்லை என்றால், தேசம் மீண்டும் அழிவடையும்" என்று எம்.பி. தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!