தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
அமெரிக்காவில் வசிக்கிறார் 24 வயது ஜோர்டன் ஹான்ஸ். இவர் ஓர் ஒப்பனைக் கலைஞர். புராணக்கதைகளில் வரக்கூடிய கொடூரமான உருவங்களைத் தன் முகத்தில் இரண்டு ஆண்டுகளாக வரைந்து வருகிறார்.
3 முதல் 5 மணி நேரம் செலவிட்டு, ஓர் ஒப்பனையை நிறைவு செய்கிறார். அழகான முகத்தை இப்படிக் கோரமாக மாற்றிக்கொள்ளலாமா என்று ஏராளமானவர்கள் எதிர்மறை விமர்சனங்களைச் சொல்லி வருகிறார்கள்.
“உலகத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குப் பிடித்த வேலையை நான் செய்கிறேன். என் கணவர் ஒருநாள் கூட ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டது இல்லை.
இதைவிட வேறு என்ன வேண்டும்?’’ என்று கேட்கிறார் ஜோர்டன்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!