திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
டம்மி டப்பாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன்.
முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தார், அதன்பின் அவர் நடித்த ஜோக்கர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இவருக்கு வரவேற்பை கொடுத்தது.
அதன்பின் ரம்யா பாண்டியனை கொண்டாடும் அளவிற்கு ஹிட் படங்கள் வரவில்லை, இதனால் தனது ரூட்டை மாற்றி போட்டோ ஷுட்களில் களமிறங்கியவர் மொட்டை மாடியில் புடவையில் ஒரே ஒரு போட்டோ ஷுட் நடத்தி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார். விஜய் டிவி பக்கம் வந்தவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!