யாழ். அராலிச் சந்தியில் விபத்து - மின்கம்பத்துடன் முச்சக்கரவண்டி மோதி மூவர் படுகாயம்!
04 Nov, 2026
உயிரிழந்தவர் திக்வெல்ல - வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞராவார்.
மாத்தறையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் எற முயன்ற போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஒரு மணித்தியாலமாக மாத்தறை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்களும் அவரை காப்பாற்ற முயன்றபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!