திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
இவர்கள் 9 ம் திகதி கைப்பற்றப்பட்டனர் அவர்களிற்கு ஜெனீவாபிரகடனத்தின் அடிப்படையில் அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கியதாக உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதே சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய இடத்தில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஆங்கிலத்திலோ உக்ரைன் மொழியிலோ ரஸ்ய மொழியிலோ உரையாடும் திறன் அற்றவர்களாக காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள புலனாய்வு வட்டாரங்கள் தென்கொரியாவின் புலனாய்வு பிரிவின் உதவியுடன் அவர்களுடன் கொரிய மொழியில் உரையாடியதாக தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரண்டு வடகொரிய போர்வீரர்களுடன் எஸ்பியுவின் விசாரணையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அவர்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கின்றது என்ற உண்மையை உலகம் அறியவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!