news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்"

28 Nov, 2025
ராஞ்சனா பாணியில் உருவான ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், தனுஷ்–க்ரீத்தி சனோன் இணைந்து நடித்துள்ள தேரே இஷ்க் மே இன்று வெளியாகியுள்ளது. வன்முறை மனநிலையுடன் இருக்கும் இளைஞனை மாற்ற முயலும் மனநல ஆய்வாளர் காதலாக மாறும் கதையை திரைப்படம் பேசுகிறது. தனுஷ், க்ரீத்தி சனோன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் வலுவான நடிப்பு, ஏ. ஆர். ரஹ்மானின் இசை, எமோஷனல் காட்சிகள் படத்தை உயர்த்துகின்றன. சில பகுதிகளில் நீளம் அதிகமாக இருந்தாலும், கிளைமாக்ஸ் கண்கலங்க வைக்கிறது. ராஞ்சனாவின் உணர்வுகளுடன் தொடர்பு கொண்ட இந்த திரைப்படம் உண்மையாக காதலிப்பவர்களுக்கு “காதல் காவியம்” என சொல்லக்கூடியது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!