இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
முன்னதாக டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்திருந்த இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் "உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்க" ஆயுதப் படைகள் "விசையில் விரல்களை வைத்தபடி" தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க இரான் இரண்டு விஷயங்களை செய்ய வேண்டுமென்று அந்நாட்டிடம் கூறியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வரும் சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அணு ஆயுதங்கள் கூடாது, போராட்டக்காரர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்” என்று கூறிய அவர், “இரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக” குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்துள்ள இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நாட்டின் ஆயுதப் படைகள் முழுமையாகத் தயார்நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், இரான் “உடனடியாக முழு பலத்துடன்” பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், படைகள் “டிரிக்கரை அழுத்த தயாராக” இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!