நீண்ட இடைவெளிக்குப் பின் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்!
24 Oct, 2026
கொச்சியில் உள்ள கிறிஸ்தவ கோவிலில் இந்த திருமணம் நடந்துள்ளது. இருவர் தரப்பில் இருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாகவும் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் திருமண பரிசாக விக்னேஷ் சிவனுக்கு ஆடம்பர சொகுசு கார் ஒன்றை நயன்தாரா பரிசாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் நயன்தாராவைவிட ஒரு வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் குறித்து இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதலில் தோல்வி அடைந்தவர் முதலாவதாக சிம்புவுடன் காதல் வயப்பட்டார்.
இருவரும் நெருங்கி பழகினார்கள். காதலை வெளிப்படையாகவும் அறிவித்தனர்.
ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர்.
இதற்காக பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
பிரபுதேவா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் தானும் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார்.
கோவிலில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த காதலும் முறிந்தது. இருவரும் பிரிந்தனர்.
காதல் தோல்விகளால் விரக்தியில் இருந்த நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார்.
ராய் லட்சுமி மடியில் சமர்த்தாக படுத்து பால் குடித்த புலி!
சென்னை: அவ்வப்போது எதாவது செய்து மற்றவர்கள் தன்னைப் பற்றி பரபரப்பாக பேசும்படி செய்து விடும் நடிகை ராய் லட்சுமி சமீபத்தில் எல்லாரும் வியக்கும் வண்ணம் மீண்டும் ஒரு செயலை செய்து இருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!