news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ரிஷாட்டை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் விரைவு; கொழும்பு, மன்னார் இல்லங்களுக்கு சி.ஐ.டி. அனுப்பியது

13 Oct, 2020
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக அவரது கொழும்பு மற்றும் மன்னார் இல்லங்களுக்கு ஆறு பொலிஸ் குழுக்கள் சி.ஐ.டி.யினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!