ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார்' - நெல்லையில் தொடங்க்பபட்ட 'திரிஷா பேரவை'
23 Nov, 2026
இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிகுஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 3- ந் தேதி வரை 3 நாட்கள் நடந்தது.
இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களின் பிரம்மாண்ட ஆடம்பர கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.
ரஜினி தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் குஜராத் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், உலகம் முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், முன்னணி பாலிவுட் நடிகர், நடிகைகள் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழா தொடர்பான வீடியோக்கள், புகைப் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை உலகம் முழுவதும் அனைவரும் பார்த்து வியந்தனர்.
அம்பானி குடும்பத்தினர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, மகள், மகன்கள், மருமகள்கள் உள்ளிட்ட அனைவரும் விலை உயர்ந்த ஆடம்பர உடைகள் அணிந்த குரூப் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகின.
சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான உயர் ரக வைர நகைகள், அணிந்து ஜொலிப்பது போன்ற படங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகிறது.",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!