கசிப்பு விற்ற தபால் ஊழியர்: 3 ஆண்டுகளாகக் கடிதங்களை விநியோகிக்கவில்லை
21 Oct, 2026
நிர்மலா சீதாராமன்
இந்த உள்நாட்டு கடன்கள் அரசுப் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலமும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், LIC போன்ற காப்பீடு நிறுவனங்கள், PF போன்ற மக்களின் சேமிப்பு திட்டங்களில் இருந்தும் திரட்டப்படுகிறது.
வெளிநாட்டுக் கடன் குறைவாக இருப்பதால் சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு மாறுவதால் இந்திய அரசுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை.
அதேநேரம், இந்திய அரசு செலுத்தும் கடன்களுக்கான வட்டி தொகையும் இந்தியாவுக்குள்ளேயே செலவு செய்யப்படுவதால் மக்களுக்கு மறைமுக லாபம் கிடைக்கவும் இது வழிவகை செய்கிறது.
மத்திய அரசின் வருவாயில் பெரும் பகுதி வட்டி கட்டவே செல்வதால், மற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சவால் நீடித்து வருகிறது.

அதேநேரம், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்திய அரசு தனது உள்கட்டமைப்புக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் வரும்காலங்களில் இதில் இருந்து பெறப்படும் லாபம் அரசின் வருவாய்க்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 4.3 சதவீதமாகவும், கடன் இலக்கை 2031-ஆம் ஆண்டுக்குள் கடன் - ஜிடிபி விகிதத்தை 50 சதவீதம் ஆக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இது தவிர, மத்திய அரசின் கடனோடு, மாநில அரசுகளின் கடனும் சேர்ந்தால் அந்த கடன் விகிதம் 300 லட்சம் கோடி அளவு அதிகரித்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்திய அரசின் கடன் விகிதம் பல்வேறு வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது பாதுகாப்பான அளவிலேயே உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!