ரூ. 2,85,000 க்கு மாம்பழம் ஏலம் : வவுனியா உக்குளங்குளம் ஸ்ரீ சித்த விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது மாம்பழம் ஒன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலம் போனது. உற்சவத்தின் ஆறாம் நாளான புதன்கிழமை (14) இரவு ஏலம் நடைபெற்றது.
வவுனியா உக்குளங்குளம் ஸ்ரீ சித்த விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது மாம்பழம் ஒன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலம் போனது.
உற்சவத்தின் ஆறாம் நாளான புதன்கிழமை (14) இரவு ஏலம் நடைபெற்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!