ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இந்நிலையில் விக்ரம் படம் 11 நாள்களில் ரூ. 300 கோடி வசூலை அள்ளியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலைக் கண்ட படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2013-ல் வெளியான கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைத் தாண்டியது.
தமிழ்நாட்டில் விக்ரம் படத்தின் வசூல் ரூ. 150 கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூலைக் கண்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு தமிழ்நாட்டில் அதிக வசூலை அள்ளிய படமாக தமிழில் டப் செய்யப்பட்ட கன்னடப் படமான கேஜிஎஃப் 2 இருந்தது. அதன் வசூலை விக்ரம் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!