மத்திய கிழக்கில் பிரிட்டனின் ஏகாதிபத்திய நோக்கமே இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு அடிப்படை
25 Nov, 2026
அந்த காரில் மேற்புறமாக டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், காரின் பாடியும் அது தலைகீழாக இருப்பது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் முன்பக்கத்தில் நம்பர் பிளேட்டும் பொருத்தப்பட்டுள்ளது. அந்நபர் காரை அது தலைகீழாக இருப்பது போல வடிவமைத்திருக்கும் விஷயம் தெரிந்தவுடன் அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யமடைகின்றனர்.
பொதுவாக வாகன பிரியர்கள் சிலர் தங்களது இருசக்கர மற்றும் காரை தங்களுடைய ரசனைக்கு ஏற்றபடி மாற்றியமைப்பதை பார்த்திருப்போம்.
இதற்காக கணிசமான தொகையை செலவு செய்யவும் பலர் தயாராகவே இருக்கின்றனர். இந்நிலையில், தலைகீழாக இருப்பது போல காரை வடிவமைத்த இந்த நபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வைரலாக பரவி வரும் இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கின்றனர். நெட்டிசன்கள் இந்த பதிவில்,"இப்படி ஒரு காரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை" எனவும் "மக்கள் தங்களுக்கு பிடித்ததை செய்கின்றனர்.
அதுவே ஆனந்தமும் கூட" என்றும், "இந்த வீடியோ என்னை குழப்பிவிட்டது" என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
This SpongeBob ass car pic.twitter.com/sryrx5dmUr
— Lance🇱🇨 (@BornAKang) December 26, 2022
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!