news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ரோமில் காதலியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த இளைஞன் கைது

29 Jun, 2023
ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செயத குற்றச்சாட்;டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 17 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 17வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கைதுசெய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட யுவதியின் உடலில் பத்து கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும் குப்பைகளுக்கு மத்தியில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குவாதமே கொலையில் முடிவடைந்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!