news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு - 12.5 கிலோ சிலிண்டர் இனி ரூ. 3,990

10 Mar, 2026
– இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5kg : ரூ. 3,690 – ரூ. 300 ஆல் அதிகரிப்பு – ரூ. 3,990 5kg : ரூ. 1,482 – ரூ. 120 ஆல் அதிகரிப்பு – ரூ. 1,602 2.3kg : ரூ. 694 – ரூ. 56 ஆல் அதிகரிப்பு – ரூ. 750 புதிய விலைகள் பின்வருமாறு: 12.5kg : ரூ. 3,990 5kg : ரூ. 1,602 2.3kg : ரூ. 750

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!