news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது

04 Jul, 2023
இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 2982 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,198 ரூபாயாகும். அத்துடன். 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 567 ரூபாயாகும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!