ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்காதீர்கள் என கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “திரையரங்கில் படம் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அதனால் முதல் நாள் காட்சியெல்லாம் பார்க்க தைரியம் இருக்காது. எப்போதும் முதல் நாள் இரவுக் காட்சி பார்ப்பேன்.
மேலும், லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லாதீர்கள். அப்படி சொன்னாலே திட்டுகிறார். நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லையா? இல்லை பெண் என்பதால் அப்படி ருக்கக் கூடாது என நினைக்கிறார்களா என தெரியவில்லை. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்பதை நோக்கி என் பயணம் இல்லை” என கூறியுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!