news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வடக்கின் சமரில் பறந்த விஜயின் கொடி(சினிமா பைத்தியத்தின் கூத்து)

09 Mar, 2025
வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் . மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதன போது , அங்கிருந்த ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அசைத்த வண்ணம் காணப்பட்டார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!