news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வத்தளை - பள்ளியாவத்தை கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

27 Jul, 2023
வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். சுமார் 20 - 25 வயதான இளைஞரின் சடலமே இவ்வாறு மிதந்து வந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர். சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ள நிலையில், பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!