ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார்' - நெல்லையில் தொடங்க்பபட்ட 'திரிஷா பேரவை'
23 Nov, 2026
வரும் யூலை 1ம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து டூவீலர் வைத்திருக்கும் அனைவரும் ஹெல்மெட் வாங்க படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில், அம்மா ஹெல்மெட் உலா வர ஆரம்பித்துள்ளது.அதாவது சில அதிமுக விசுவாசிகள் தங்கள் ஹெல்மட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பொறித்து பக்கவாட்டில் இரட்டை இலை சின்னத்தையும் பொறித்து "தலைக்குக் கவசம் ஹெல்மட் இந்தியாவிற்கு கவசம் அம்மா” என்று எழுதியுள்ளனர்.
இந்த படம் வாட்ஸ் ஆப் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!