news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வன்னி மாவட்டத்தில் ரிஷாட் முதலிடம்; சார்லஸ், செல்வம் வெற்றி

07 Aug, 2020
வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளர்களின் விபரங்கள் ஐக்கிய மக்கள் சக்தி ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள் செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள் யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!