news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வன்னி மாவட்டத்தைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

18 Aug, 2015
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. வன்னி மாவட்டம் – மன்னார் தொகுதி தமிழரசுக் கட்சி – 27,096 -58.18% ஐதேக – 12,738 – 27.35% முஸ்லி்ம் காங்கிரஸ் – 2,826 – 6.07% ஐ.ம.சு.மு- 2,596 – 5.57% வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தொகுதி தமிழரசுக் கட்சி – 27,269 – 70.87% ஐதேக – 6,244 -16.23% ஐ.ம.சு.மு- 2,582 – 6.71% வன்னி மாவட்டம் – வவுனியா தொகுதி தமிழரசுக் கட்சி – 31,836 – 48.06% ஐ.ம.சு.மு- 14,402 – 21.74% ஐதேக – 14,380 – 21.71% வன்னி மாவட்டம் – இடம்பெயர்ந்தோர் ஐதேக – 4,707 – 66.43% முஸ்லி்ம் காங்கிரஸ் – 1,717 – 24.23% ஐ.ம.சு.மு- 615 – 8.68%

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!